Top
 
 

Marriage Slokas

1.Aditya Hridhayam

ரசன: அகஸ்த்ய றுஶி த்யானம் னமஸ்ஸவித்ரே ஜகதேக சக்ஷுஸே ஜகத்ப்ரஸூதி ஸ்திதி னாஶஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே விரிம்சி னாராயண ஶம்கராத்மனே

ததோ யுத்த பரிஶ்ரான்தம் ஸமரே சிம்தயா ஸ்திதம் | ராவணம் சாக்ரதோ த்றுஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1 ||

தைவதைஶ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம் | உபகம்யா ப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் றுஷிஃ || 2 ||

ராம ராம மஹாபாஹோ ஶ்றுணு குஹ்யம் ஸனாதனம் | யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||

ஆதித்ய ஹ்றுதயம் புண்யம் ஸர்வஶத்ரு வினாஶனம் | ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஶிவம் || 4 ||

ஸர்வமம்கள மாங்கள்யம் ஸர்வ பாப ப்ரணாஶனம் | சிம்தாஶோக ப்ரஶமனம் ஆயுர்வர்தன முத்தமம் || 5 ||

ரஶ்மிமம்தம் ஸமுத்யன்தம் தேவாஸுர னமஸ்க்றுதம் | பூஜயஸ்வ விவஸ்வன்தம் பாஸ்கரம் புவனேஶ்வரம் || 6 ||

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரஶ்மிபாவனஃ | ஏஷ தேவாஸுர கணான் லோகான் பாதி கபஸ்திபிஃ || 7 ||

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஶ்ச ஶிவஃ ஸ்கன்தஃ ப்ரஜாபதிஃ | மஹேன்த்ரோ தனதஃ காலோ யமஃ ஸோமோ ஹ்யபாம் பதிஃ || 8 ||

பிதரோ வஸவஃ ஸாத்யா ஹ்யஶ்வினௌ மருதோ மனுஃ | வாயுர்வஹ்னிஃ ப்ரஜாப்ராணஃ றுதுகர்தா ப்ரபாகரஃ || 9 ||

ஆதித்யஃ ஸவிதா ஸூர்யஃ ககஃ பூஷா கபஸ்திமான் | ஸுவர்ணஸத்றுஶோ பானுஃ ஹிரண்யரேதா திவாகரஃ || 10 ||

ஹரிதஶ்வஃ ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஸப்தி-ர்மரீசிமான் | திமிரோன்மதனஃ ஶம்புஃ த்வஷ்டா மார்தாண்டகோஉம்ஶுமான் || 11 ||

ஹிரண்யகர்பஃ ஶிஶிரஃ தபனோ பாஸ்கரோ ரவிஃ | அக்னிகர்போஉதிதேஃ புத்ரஃ ஶங்கஃ ஶிஶிரனாஶனஃ || 12 ||

வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ | கனாவ்றுஷ்டி ரபாம் மித்ரோ வின்த்யவீதீ ப்லவங்கமஃ || 13 ||

ஆதபீ மம்டலீ ம்றுத்யுஃ பிங்களஃ ஸர்வதாபனஃ | கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்தஃ ஸர்வபவோத்பவஃ || 14 ||

னக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விஶ்வபாவனஃ | தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மன்-னமோஉஸ்து தே || 15 ||

னமஃ பூர்வாய கிரயே பஶ்சிமாயாத்ரயே னமஃ | ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே னமஃ || 16 ||

ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய னமோ னமஃ | னமோ னமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய னமோ னமஃ || 17 ||

னம உக்ராய வீராய ஸாரங்காய னமோ னமஃ | னமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய னமோ னமஃ || 18 ||

ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே | பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே னமஃ || 19 ||

தமோக்னாய ஹிமக்னாய ஶத்ருக்னாயா மிதாத்மனே | க்றுதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே னமஃ || 20 ||

தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே | னமஸ்தமோஉபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

னாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ | பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ | ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச | யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

பலஶ்ருதிஃ

ஏன மாபத்ஸு க்றுச்ச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச | கீர்தயன் புருஷஃ கஶ்சின்-னாவஶீததி ராகவ || 25 ||

பூஜயஸ்வைன மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் | ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி || 26 ||

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி | ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம் || 27 ||

ஏதச்ச்ருத்வா மஹாதேஜாஃ னஷ்டஶோகோஉபவத்-ததா | தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவஃ ப்ரயதாத்மவான் || 28 ||

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் | த்ரிராசம்ய ஶுசிர்பூத்வா தனுராதாய வீர்யவான் || 29 ||

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்றுஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் | ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்றுதோஉபவத் || 30 ||

அத ரவிரவதன்-னிரீக்ஷ்ய ராமம் முதிதமனாஃ பரமம் ப்ரஹ்றுஷ்யமாணஃ | னிஶிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி || 31 ||

இத்யார்ஷே ஶ்ரீமத்ராமாயணே வால்மிகீயே ஆதிகாவ்யே யுத்தகாண்டே பஞ்சாதிக ஶததம ஸர்கஃ ||

2. Thiruppavai

மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு(ச்) செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பைய(த்) துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயலுகள(ப்) பூங்குவளை(ப்) போதில் பொறி வண்டு கண் படுப்ப(த்) தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்) பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்) தூய பேரு நீர் யமுனை(த்) துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை(த்) தாயை(க்) குடல் விளக்கம் செய்த தாமோதரனை(த்) தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்) போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ள(ச்) சகடம் கலக்கழிய(க்) காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கீசு கீசு என்று எங்கும் ஆனை(ச்) சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்(ப்) பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்ப(க்) கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயக(ப்) பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனை(ப்) பாடவும் நீ கேட்ட கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை(ப்) போகாமல் காத்து உன்னை(க்) கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய் பாடி(ப்) பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை(ச்) சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய(த்) தூபம் கமழ(த்) துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே மணி(க்) கதவம் தாழ் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ எம(ப்) பெருந்துயில் மந்திர(ப்) பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

நோற்று(ச்) சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்ற(த்) துழாய் முடி நாராயணன் நம்மால் போற்ற(ப்) பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

கற்று(க்) கறவை(க்) கணங்கள் பல கறந்து செற்றார் திறலழிய(ச்) சென்று சேறு(ச்) செய்யும் குற்றம் ஒன்றிலாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வா பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி(ச்) சினத்தினால் தென் இலங்கை(க்) கோமானை(ச்) செற்ற மனத்துக்கு இனியானை(ப்) பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

புல்லின் வாய் கீண்டானை(ப்) பொல்லா அரக்கனை(க்) கில்லி(க்) களைந்தானை(க்) கீர்த்திமை பாடி(ப்) போய்(ப்) பிள்ளைகள் எல்லாரும் பாவை(க்) களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரி(க்) கண்ணினாய் குள்ள(க்) குளிர(க்) குடைந்து நீராடாதே பள்ளி(க்) கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

உங்கள் புழக்கடை(த்) தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற் பொடி(க்) கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கய(க்) கண்ணானை(ப்) பாடேலோர் எம்பாவாய்.

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை (ப்) பாடேலோர் எம்பாவாய்

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே. மணி(க்) கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழ(ப்) பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலை(க்) கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் செம் பொற் கழலடி(ச்) செல்வா பலதேவா உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி(ப்) பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட(ச்) செந்தாமரை(க்) கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

குத்து விளக்கெரிய கோட்டு(க்) கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி(க்) கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்து(க்) கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மை(த்) தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஓட்டை காண் எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் செப்பம் உடையாய் திரள் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்) சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற(ப்) படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளி(க்) கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்(ச்) செய்த தாமரை(ப்) பூ(ப்) போலே செங்கண் சிறு(ச்) சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

மாறி மலை முழைஞ்சில் மன்னி(க்) கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று(த்) தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கி(ப்) புறப்பட்டு(ப்) போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி(க்) கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்கு(த்) தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்ற(ச்) சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே எத்தி(ப்) பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

ஒருத்தி மகனாய்(ப்) பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர(த்) தரிக்கிலான் ஆகி(த்) தான் தீங்கு நினைந்த கருத்தை(ப்) பிழைப்பித்து(க்) கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்(ப்) பாடுடையனவே சால(ப்) பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை(ப்) பாடி(ப்) பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக(ச்) சூடகமே தோல் வளையே தோடு செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார(க்) கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்(க்) குலத்து உந்தன்னை(ப்) பிறவி பெறுந்தனை(ப்) புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களை(க்) கொள்ளாமல் போகாது இற்றை(ப்) பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

வங்க(க்) கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்க(ப்) பறை கொண்ட ஆற்றை அணி புதுவை(ப்) பைங்கமல(த்) தண் தெரியல் பட்டார் பிரான் கோதை - - சொன்ன சங்க(த்) தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்து(ச்) செல்வ(த்) திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

3.vaaranam aayiram

vaaraNam aayiram suuzha valam seidhu naaraNa nambi nadakinraan enredhir pooraNa porkudam veithu puramengum thoraNam naatta kana kanden thozhi naan

naaLai vadhuvai maNamendru naaLittu paaLai kamugu parisuDai pandarkizh koLari madhavan govindan enbaanor kaaLai pugudha kana kanden thozhi naan

indiran uLLitta devar kuzhamellaam vandhirindhu ennai magaL pesi mandiriththu mandira kodi uduthi manamaalai andhari naatta kana kanden thozhi naan

naaldhisai theertham konardhu naninalgi parpana chittargal pallaar eduthethi poopunai kanni punidhanodendrenai kaappunaaN kaatta kana kanden thozhi naan

kadhiroLi deepam kalasamudan yendhi chadhiriLa mangaiyar thaamvandhedhirkolla madhuraiyaar manna aDinilai thottengum adhira pugudha kana kanden thozhi naan

maththaLam kotta varisangam ninroodha muthuDai thamam niRainthazh.ndha pandharkeezh maithunan nambi madhusudhan vandhennai kaithalam patra kana kanden thozhi naan

vaai nallaar nalla marai odhi mandhirathaal pachilai naaNal paduthu paridhiveithu kaaichinamaakaLiranran en kai patri theevalam seiya kana kanden thozhi naan

immaikum ezhezhu piravikkum patravaan nammai udayavan naaraayaNan nambi chemmai udaya thirukaiyaal thazh patri ammi midhikka kana kanden thozhi naan

varisilai vaaL mugathu ennaimaar thaam vandhittu erimugam paarithu ennai munne nirutthi arimugan achuthan kai mel en kai vaithu pori mugam thatta kana kanden thozhi naan

kumkugam appi kuLirchandham mattithu magala veedhi valam seidhy maNaneer angavanodum udanchenranganai mel manjanamaatta kana kanden thozhi naan

aayanukkaga thaan kanDa kanavinai veyar pugazhvillu puththurkon kodai chol thooya tamizh maalai eeraindum vallavar vaayum nan makkalai petru maghizhvare ---aaNDaaL tiruvaDigaLE sharaNam ---

4.vivaha slokam

Reciting 10 times in the morning proves marriages to happen soon

SARVA MANGALA SAMPANNAH SAAKSHAN MANGALA DEVATHA DEVI HRITH DEEPIKA DEEPTHIHI JIHMA PAAPA PRANAASHRINI
http://momcaters.com/

netto